ஜெயேந்திரர் உடலுக்கு விஜயகாந்த் நேரில் அஞ்சலி!- வீடியோ

2018-02-28 6

மறைந்த ஜெயேந்திரர் உடலுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது மனைவி பிரேமலதாவுடன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். காஞ்சி காமகோடி பீடத்தின் மூத்த மடாதிபதியான ஜெயேந்திர சரஸ்வதி இன்று காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

DMDK leader Vijayakanth paid tribute to Jayedra saraswathi. Jayendra saraswathi passed away today in the hospital today morning.

Videos similaires