தோனியின் ஹெல்மெட்டில் தேசியக்கொடி ஏன் இல்லை தெரியுமா?- வீடியோ

2018-02-28 465

முன்னாள் இந்திய கேப்டன் தோனியில் ஹெல்மெட்டில் மூவர்ண கொடி இல்லாத காரணம் குறித்து ரசிகர் ஒருவர் சுவாரஸ்யமான தகவலை அளித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின், தனது ஹெல்மெட்டில் இந்திய மூவர்ண கொடியை ஒட்டி முதல் முதலில் பயன்படுத்தினார்

unlike virat kohli why ms dhoni doesnt wear indian flag on his helmet