காங்கேயம் அருகே கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காங்கேயம் திட்டுப்பாறை பகுதியில் கார் கவிழ்ந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். பழனி கோவிலுக்கு சென்று விட்டு திரும்பிய போது விபத்து ஏற்பட்டுள்ளது.
Car accident near Thirupur kills four in the family. while returning from Palani temple car met with an accident.