பூவால் அலங்கரிக்கப்பட்ட பிரமாண்ட ஊர்தியில் ஸ்ரீதேவி இறுதி ஊர்வலம்- வீடியோ

2018-02-28 6

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் உடல் முழுக்க முழுக்க சம்பங்கி பூவால் அலங்கரிக்கப்பட்ட பிரமாண்ட ஊர்தியில் இறுதி ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. உறவினரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க கணவர் மற்றும் தனது இரண்டாவது மகள் குஷியுடன் துபாய் சென்றிருந்த நடிகை ஸ்ரீதேவி கடந்த சனிக்கிழமை இரவு திடீரென உயிரிழந்தார். அவர் மாரடைப்பால் உயிரிழந்திருக்கலாம் என கூறப்பட்டது. ஆனால் அவர் ஹோட்டல் குளியலறையில் உள்ள பாத் டப்பில் மூழ்கி உயிரிழந்தார் என பிரேதபரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது.


Sridevi's last journey has started. The vehicle fully decorated with the Sambangi flowers.