ஸ்ரீதேவியின் இறுதி ஊர்வலம் இன்று நடைபெறுகிறது- வீடியோ

2018-02-28 7

நடிகை ஸ்ரீதேவியின் இறுதி ஊர்வலம் இன்று நடைபெறுகிறது. மாலையில் உடல் தகனம் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. துபாயில் திருமண நிகழ்ச்சிக்காக சென்ற இடத்தில் ஸ்ரீதேவி குளியல் தொட்டி நீரில் மூழ்கி கடந்த சனிக்கிழமை உயிரிழந்தார். இவருக்கு உடற்கூறாய்வு சோதனைகள் நிறைவு செய்யப்பட்டன.

Sridevi's last funeral will take place in Mumbai on today. Her body reached Mumbai

Videos similaires