மாற்றுத்திறனாளி பேருந்து சக்கரத்தில் சிக்கி பலி- வீடியோ

2018-02-27 712



மலைபாதையில் அரசு பேருந்தை முந்தி செல்ல முயன்ற சிக்கி மாற்றுத்திறனாளி பேருந்து சக்கரத்தில் சிக்கி பலியானர்

ஊட்டி நொண்டிமேடு பகுதியைசேர்ந்த மாற்றுத்திறனாளி விஜயராகவன் திருப்பூரிலிருந்து ஊட்டிக்கு முன்று சர்க்கர வாகனத்தில்வந்து கொண்டிருந்தார் , குன்னுார் மேட்டுப்பாளையம் மலை பாதையில் பர்லியார் அருகே வந்துகொண்டிருந்த போது கோவையிலிருந்த உதகைக்குவந்த அரசு பேருந்தை மாற்றுத்திறனாளி பக்கவாட்டில் முந்த முயற்சிசெய்த போது பேருந்து அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் ,

உடனே பேருந்து நிறுத்தப்பட்டு போலீசாருக்கு தகவல் அளித்தனர் இந்த விபத்து குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தபோலீசார் விஜயராகவனின் உடலை மீட்டு குன்னுார் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர் இந்த விபத்து குறித்து வெலிங்டன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்

Videos similaires