கிருஷ்ணகிரியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள்- வீடியோ

2018-02-27 204

கிருஷ்ணகிரியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு எந்த வித தடையும் இன்றி அமோகமாக நடந்து வருகிறது. இதனால், கூலித்தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் லாட்டரி விற்பனை தடை செய்யப்பட்டுள்ள நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எந்த வித அச்சமும் இன்றி லாட்டரி விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.


Illegal Lottery ticket selling in Krishnagiri. Tamilnadu have completly banned the sale of lotteries but even now in many places the lottery tickets have been sold illegally.

Videos similaires