அஸ்வினை இதனால் தான் சென்னை விட்டு கொடுத்துச்சாம் பாஸ்...வீடியோ

2018-02-27 7,755

ஐபிஎல் போட்டியில் அஸ்வின் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறார். இது அப்போது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் தற்போது ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியின் கேப்டனாக அஸ்வின் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்.

இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் இது குறித்து பலரும் டிவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

ஐபிஎல் ஏலத்தில் அஸ்வினை எடுக்க பெரிய போட்டி நிலவியது. முக்கியமாக சென்னை அணி கண்டிப்பாக எடுக்க வேண்டும் என்று திட்டமிட்டு இருந்தது. ஆனால் பஞ்சாப் அணி விடாப்பிடியாக தொடர்ந்து வந்தது.

there is the reason behind why punjab took ashwin

Videos similaires