விராட் கோஹ்லியை பின்னுக்கு தள்ளிய முன்ரோ- வீடியோ

2018-02-26 291

முதலிடத்திற்கு முன்னேறினார் முன்ரோ… விராட் கோஹ்லி பின்னடைவு
சர்வதேச டி.20 பேட்ஸ்மேன்களுக்கான ஐ.சி.சி., தரவரிசை பட்டியலில் நியூசிலாந்து அணியின் முன்ரோ முதலிடத்திற்கும், ஆஸ்திரேலிய அணியின் மேக்ஸ்வெல் இரண்டாம் இடத்திற்கும் முன்னேறியுள்ளனர்.

இந்தியா – தென்ஆப்பிரிக்கா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்தது. இந்த தொடரை இந்தியா 2-1 எனக் கைப்பற்றியது. முதல் இரண்டு போட்டிகளில் விராட் கோலி சரியாக விளையாடவில்லை. 3-வது போட்டியில் பங்கேற்கவில்லை.