தேர்தலில் இளைஞர்களின் வாக்குகளை கவர புதின் செய்த மட்டமான வேலை- வீடியோ

2018-02-26 5,290

வாக்குச்சாவடிக்கு வாக்காளர்களை வரவைப்பதற்கு நம்மூர் அரசியல்வாதிகள் செய்யும் வேலைகளை தாண்டி மட்டமான வேலைகளை செய்ய ஆரம்பித்துள்ளார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின். ஓட்டுக்கு காசு கொடுப்பது, சாராயம் கொடுப்பது, ஏன் டோக்கன் கொடுப்பதை கூட நம்மூரில் பார்த்துவிட்டோம்.

இதைவிட அசிங்கமான காரியத்தை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் செய்துள்ளார் என பரபரக்கின்றன சர்வதேச ஊடகங்கள். ரஷ்ய அதிபருக்கான தேர்தல் மார்ச் மாதம் 18ம் தேதி நடைபெற உள்ளது.

Vladimir Putin's election supporters are using provocative pictures of female models in underwear in the latest bizarre tactic to fend off apathy in next month's Russian presidential poll.