கணவர் போனி கபூரை கடைசியாக ஸ்ரீதேவி ஆரத்தழுவிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. துபாயில் நடிகரும், உறவினருமான மோஹித் மார்வாவின் திருமண நிகழ்ச்சியில் ஸ்ரீதேவி, தனது கணவர் போனி கபூர், மகள் குஷி ஆகியோருடன் கலந்து கொண்டார்.
A video goes viral that Bony Kapoor gives shock to Sridevi.