மானிய ஸ்கூட்டர் திட்டத்தை தொடங்கி வைத்தார் மோடி- வீடியோ

2018-02-24 20

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு 70 லட்சம் மரக்கன்று நடும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். மகிழ மரத்தை நட்டு தண்ணீர் ஊற்றினார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70 வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு அதிமுக சார்பில் கட்சி அலுவலகத்தில் அவரின் முழு உருவச்சிலை திறக்கப்பட்டது. கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடு தொடக்கி வைக்கப்பட்டது.


PM Modi launched the project of seedlings on the eve of Jayalalitha's birth day today.

Videos similaires