இந்த வாரம் ட்ரெண்ட் மற்றும் சர்ச்சையாகும் ஹாலிவுட் செய்திகளை நாம பாக்கபோறோம். ரிஹான்னா வோட 30வது பிறந்தநாள் கொண்டாட்டம், எமிலியின் திருமணம், பிரியங்கா சோப்ரா குவான்டிகோ செட்ல எடுத்த படங்கள், ப்ளஸ் சய்ஸ்மாடல் ஆஷ்லே கிரகாம் புகைப்படங்கள், மற்றும் சமந்தா ஹுப்ஸ் அரை நிர்வாணா புகைப்படங்கள்னு நெறய ஹாலிவுட் விஷயம் நாம பாக்கலாம்.