காவிரி நதி நீர் விவகாரத்தில் தமிழக அரசியல்வாதிகள் வாயை மூடிக்கொண்டு அமைதியாக இருந்தாலே நல்லது நடக்கும். தேவை இல்லாமல் இதை அரசியலாக்கப் பார்க்கிறார்கள் என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். புதுகோட்டையில் உள்ள தடிகொண்ட அய்யனார் கோவில் நிலத்தை தனியார் அமைப்பு ஒன்று ஆக்கிரமித்துள்ளதைக் கண்டித்து பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் போராடி வருகின்றன.
All party meeting wont bring any good says H Raja. He also added that, DMk is unnecessarily making politics with the Cauvery issue and Kamal Party should affect DMK vote bank.