டெல்லி மாநில தலைமைச் செயலாளர் தாக்கப்பட்ட வழக்கில், முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் வீட்டில் போலீசார் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Loading ad டெல்லி மாநில தலைமைச் செயலாளராக உள்ளவர் அன்ஷு பிரகாஷ், அம்மாநில முதல்வர் கேஜ்ரிவால் இல்லத்தில் சில தினங்கள் முன்பு நடந்த ஆலோசனை கூட்டத்தின்போது பங்கேற்றார். அப்போது அதில் பங்கேற்ற 11 ஆம்ஆத்மி எம்எல்ஏக்களால் தாக்கப்பட்டதாக, தலைமைச் செயலாளர் போலீசில் புகார் அளித்து பரபரப்பு ஏற்படுத்தினார்.
Arvind Kejriwal, visited by cops in assault case, says 'wish they showed same zeal probing Amit Shah in Judge Loya's death'