நான் ஐ.பி.எல். போட்டிகளில் எடுக்கப்படாமல் இருப்பதற்கு இதான் காரணம் - புஜாரா- வீடியோ

2018-02-23 184

நான் ஐ.பி.எல் தொடரில் புறக்கணிக்கப்படுவதற்கு இது தான் காரணம்; புஜாரா விளக்கம்
டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டுமே தான் சரியான வீரர் என்ற பெயராகி விட்டதால் தான் ஐ.பி.எல் தொடரில் தான் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாக புஜாரா தெரிவித்துள்ளார்.

கடந்த 2008ம் ஆண்டில் இருந்து இந்தியாவில் ஆண்டுதோறும் உள்ளூர் டி.20 தொடரான ஐ.பி.எல் பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.

இந்த தொடரின் 11வது சீசன் வரும் ஏப்ரல் மாதம் 7ம் தேதி துவங்க உள்ளது.

indian player pujara tells the reason why he is not auctioned in ipl

Videos similaires