திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மூன்று ஸ்கேன் மையங்களில் மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் சில ஸ்கேன் மையத்தில் கரு கலைப்பு செய்யப்படுவதாகவும், குழந்தை ஆணா, பெண்ணா என கண்டுபிடித்து சொல்வதாகவும் புகார்கள் வந்தது. இதனால் மத்திய சுகாதாரத்துறை சார்பு செயலாளர் அஜய் குமார் தலைமையில் அங்கு ஆய்வு செய்யப்பட்டது.
Abortion rate increases everyday in Thiruvannamalai. Police arrested one woman who murder a lady in the name of aborting. Now Health department officials raid at 3 scan centers in Thiruvannamalai