பிரபல நகைக்கடைகளில் 2வது நாளாக இன்றும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலையில் பரஸ்மல் ஜெயின் என்பவருக்கு சொந்தமான 2 நகைக்கடை, விஜயகுமார் என்பவருக்கு சொந்தமான நகைக்கடை மற்றும் அவர்களின் வீடுகளில் சோதனை நடைபெறுகிறது.
Income tax raid in jewelry shops at Thiruvannamalai. Yester evening the raid has been started.