மேற்கு வங்கத்தில் 125 ஆர்.எஸ்.எஸ். பள்ளிகள் அதிரடி மூடல்... மம்தா நடவடிக்கை

2018-02-23 2,888

மேற்கு வங்கத்தில் ஆர்.எஸ்.எஸ் நடத்தும் பள்ளிகளுக்கு தடை விதித்து மம்தா பானர்ஜி உத்தரவு பிறப்பித்து இருக்கிறார். இன்னும் நிறைய பள்ளிகளுக்கு தடை விதிக்கப்படும் என்று கூறப்பட்டு உள்ளது. மேற்கு வங்கத்தில் 1975ல் இருந்து ஆர்.எஸ்.எஸ் பள்ளிக் கூடங்கள் நடத்தி வருகிறது.

2012ல் மேற்கு வங்கத்தில் உருவான சில விதிமுறைகளை, இந்த பள்ளிகள் பின்பற்றாத காரணத்தால் தற்போது மூடப்பட்டு இருக்கிறது. இதற்கு ஆர்.எஸ்.எஸ், பாஜக எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது. இஸ்லாமியர்கள் நடத்தும் மதராஸாக்களை மூட முடியுமா என்று கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.


Mamata Banerjee bans 125 RSS running schools in West Bengal. She says that, they will ban some more schools which is belongs to RSS. There 373 more RSS schools in West Bengal.

Videos similaires