எலும்புக்கூடைத் திருடி ஹாயாக பஸ்ஸில் கொண்டு சென்ற திருடர்கள்- வீடியோ

2018-02-23 1,735

des:
பொதுமக்கள் பார்ப்பதற்காக வைக்கப்பட்டிருந்த எலும்புக்கூட்டை தூக்கிக் கொண்டு மூன்று திருடர்கள் ஹாயாக தப்பிச் செல்லும் வீடியோ காட்சியினை வெளியிட்டு, துப்புக் கொடுக்கும்படி மக்களிடம் கேட்டுள்ளது ஆஸ்திரேலிய போலீஸ். கடந்தாண்டு நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவின் அடிலாய்டில் உள்ள ரண்டில் என்ற பிரபல மால் ஒன்றில் எலும்புக்கூடு ஒன்று மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. அதனை மூன்று பேர் கொண்ட ஒரு கும்பல் திருடிச் சென்றது.

Videos similaires