மோசமான சாதனையை வேதனையையுடன் பதிவு செய்தார் சாஹல்
தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டி.20 போட்டியில் ரன்களை வாரி வழங்கியதன் மூலம் இந்திய அணியின் சாஹல் மோசமான சாதனை ஒன்றிற்கு சொந்தக்காரராகியுள்ளார்.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்கா அணியுடனான மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது டி.20 போட்டி நேற்று நடைபெற்றது.
india vs south africa 2nd t20. south africa won by 6 wickets