கடினமான போர் விமானத்தை முதன் முதலாக ஒட்டி பெண் விமானி சாதனை- வீடியோ

2018-02-22 1

இந்தியாவின் முதல் பெண் விமானியான அவானி சதுர்வேதி எம்.ஐ.ஜி., 21 ரக போர் விமானத்தைத் தனியாக ஓட்டி சாதனை படைத்துள்ளார்.

இந்திய இராணுவத்தில் உள்ள விமானப் படையில், பெண்களைப் பணியமர்த்த மத்தியப் பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்ததைத் தொடர்ந்து, கடந்த 2016ம் ஆண்டு ஜூன் மாதம் மூன்று பெண் அதிகாரிகள் பணி அமர்த்தப்பட்டனர்.

Videos similaires