நியூசிலாந்து நாட்டில் நடந்த கிரிக்கெட் போட்டி ஒன்றில் பேட்ஸ்மேன் வேகமாக அடித்த பந்து பவுலர் மண்டையில் பட்டு சிக்ஸ் பறந்து இருக்கிறது.
வெலிங்டன்: நியூசிலாந்து நாட்டில் நடந்த கிரிக்கெட் போட்டி ஒன்றில் பேட்ஸ்மேன் வேகமாக அடித்த பந்து பவுலர் மண்டையில் பட்டு சிக்ஸ் பறந்து இருக்கிறது. பவுலர் சில நிமிடம் இதனால் நிலை தடுமாறி போனார்.
பொதுவாக பந்து பவுன்சராக வந்து பேட்ஸ்மேன்கள் தலையில் படுவதே வழக்கம். இந்த அசம்பாவிதங்களில் சமயங்களில் உயிரிழப்பும் ஏற்பட்டு இருக்கிறது.
A ball hits bowlers head and went for six in New Zealand local match.