அவதியில் ஏர்செல் வாடிக்கையாளர்கள், தீர்வு என்ன- வீடியோ

2018-02-22 2,787

ஏர்செல் செல்போன் நிறுவன சேவை கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டுள்ளது ஏன் என்ற காரணம் வெளியிடப்பட்டுள்ளது.

ஏர்செல் செல்போன் நிறுவன சேவை கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் கொந்தளிப்புடன் உள்ளனர். கோவையிலுள்ள தலைமை அலுவலக்திதல் நேற்று வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டயது.


The reason why Aircel's cell phone service has been affected over the last few days has been revealed.

Videos similaires