வரலாற்று சாதனை படைப்பாரா விராட் கோஹ்லி ?

2018-02-21 201

இந்திய அணி கேப்டன் வீராட்கோலி மீது தான் அனைவரது எதிர்பார்ப்பும் உள்ளது. அவர் புதிய சாதனை படைப்பாரா? என்று எதிர் பார்க்கப்படுகிறது.

தென்ஆப்பிரிக்கா பயணத்தில் அவர் இதுவரை 13 இன்னிங்சில் 870 ரன் குவித்துள்ளார். 3 டெஸ்டில் 286 ரன்னும் (6 இன்னிங்ஸ்), 6 ஒருநாள் போட்டியில் 558 ரன்னும், முதல் 20 ஓவர் போட்டியில் 26 ரன்னும் எடுத்தார். அவர் டான் பிராட்மேன் (ஆஸ்திரேலியா), விவியன் ரிச்சர்ட்ஸ் (வெஸ்ட் இண்டீஸ்) சாதனையை முறியடிப்பாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது

virat kohli have chance to beat don bradman