கமல் தான் காகிதப்பூவல்ல , விதை என்ற கூறியிருந்த நிலையில், கமல் மரபணு மாற்றப்பட்ட விதை அது யாருக்கும் பயன்தராது, பொதுவாக தமிழகத்தில் நாம் விதைப்பதில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாம் வீட்டிலிருந்து கமல் தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். அப்போது கலாம் படித்த பள்ளிக்கு செல்ல முயற்சித்த அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
Minister Jayakumar says Kamalhassan is a genetically modified seed, we cannot nurture in TN.