காரும் லாரியும் மோதிய விபத்தில் கணவன்-மனைவி பலி- வீடியோ

2018-02-20 1,541

காரும் லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் கணவன் மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். நெய்வேலி என்எல்சியில் முதன்மை பொறியாளராக பணிபுரிந்து வருபவர் கணபதிபாண்டியன். இவர் தனது மனைவி சபிதாவுடன் காரில் சென்று கொண்டிருந்தார்.


Videos similaires