கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன், இந்தியாவில் 8 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் இந்தியா வந்தது முதலே மத்திய அரசால் புறக்கணிப்புக்கு உள்ளாகி வருகிறார். மோடி அரசின் இந்த நடவடிக்கை சர்வதேச அளவில் ஊடக விவாதங்களுக்கு காரணமாக மாறியுள்ளது.
இதுபற்றி வெளியுறவு விவகாரங்களை கவனிக்கும் ஒரு மூத்த அதிகாரி கூறுகையில், "இதுவரை எனது அனுபவத்தில் இப்படி ஒரு வெளிநாட்டு பிரதமரின் சுற்றுப் பயணத்தை பார்த்தது கிடையாது" என்கிறார்.
There can be no denying that Canadian Prime Minister Justin Trudeau's tour of India has been a low profile affair so far. From his arrival to visits across the country, it is quite clear that prominent leaders have not shown much keenness towards Trudeau's visit.