நடிகர் கமல்ஹாசனின் நாளை நமதே சுற்றுப்பயணத்தில் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி 22,23ல் நடிகர் கமல் மேற்கொள்ள இருந்த நாளை நமதே பயணம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் கமல்ஹாசனின் புதிய அரசியல் கட்சி நாளை உதயமாகிறது.
காலையில் ராமநாதபுரத்தில் அப்துல் கலாம் வீட்டில் இருந்து அரசியல் என்னும் புதிய பாதையில் பயணிக்கப் போகும் கமல்ஹாசன் மாலை மதுரையில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கட்சிக்கொடியை அறிமுகம் செய்துவைத்து கட்சியின் கொள்கைகளை அறிவிக்கிறார்.
Actor Kamalhaasan's tour plan of Naalai namadhe changed in his first round of tour he is visiting Madurai and Ramanathapuram only earlier it was announced that Sivagangai and Dindigul also he will visit.