சட்டம் ஒழுங்கு பற்றி கருத்து தெரிவிக்கவில்லை என்றும், தமிழகத்தில் பயங்கரவாதிகளுக்குப் பயிற்சி நடப்பதாகத் தான் கூறியதாகவும் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அவரது இல்லத்திற்கு சென்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சந்தித்தார்.
Central and State need to act together says Pon Radhakrishnan. Central minister for state Pon.Radhakrishnan meets TN CM Edappadi Palaniswamy in his home at chennai today.