திடீரென காவிரியில் தண்ணீர் திறந்துவிட்ட கர்நாடகா!- வீடியோ

2018-02-20 3,811

கபினி அணையில் இருந்து கர்நாடக அரசு திடீரென திறந்துவிட்டுள்ளது. இதனால் ஒகேனக்கல் அருவியில் தண்ணீர் அதிக அளவில் கொட்டுகிறது. காவிரியில் இருந்து ஆண்டுக்கு 177.25 டிஎம்சி தண்ணீரை தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டும் என்று, கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு 15 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் என்றும் தெரிவித்தது.

The Karnataka government has suddenly opened its doors at Kabini Dam. Hogenakkal falls are pouring water.

Videos similaires