சந்திராயன்-2 திட்டத்திற்காக இஸ்ரோ பல புதிய தொழில்நுட்பங்களை கையாள இருக்கிறது. இதற்கு மிகவும் குறைந்த அளவிலேயே செலவு செய்யப்பட்டு இருக்கிறது.
இதை உருவாக்க மொத்தமாக 800 கோடி வரை செலவு ஆகி இருக்கிறது. இந்த சந்திராயன் 2 ஏப்ரல் இறுதியில் ஏவப்படும் என்று அமைச்சர் டாக்டர்.ஜித்தேந்தர் சிங் குறிப்பிட்டுள்ளார்.
ISRO plans to send Chandrayaan-2 by this year. India's first moon mission has named as Chandrayaan-1. Initially ISRO is setting up to land its very first lunar rover by the end of OCT 2018. Hollywood film Interstellar is costlier than Chandrayaan-2 mission