விமலை குத்தகைக்கு எடுத்த பிரபல தயாரிப்பாளர்..!!

2018-02-19 1,575

ரஜினியின் லிங்கா படத்துக்கு ஏழரையைக் கூட்டிய சிங்காரவேலனை நினைவிருக்கிறதா... படத்தைத் தயாரித்த தயாரிப்பாளருக்குக் கூட கிடைக்காத பட்டப் பெயர் இவருக்குக் கிடைத்தது.. லிங்கா சிங்காரவேலன் என்று. கொஞ்ச நாள் அமைதியாக இருந்தவர், இப்போது அடுத்தடுத்து படங்கள் தயாரிப்பது, ஃபைனான்ஸ் பண்ணுவது என பிஸியாகி வருகிறார். குறிப்பாக நடிகர் விமல் படங்களுக்கு காட்ஃபாதர் ரேஞ்சுக்கு வந்துவிட்டார்.

Linga distributor Singaravelan is fully backing Vimal's movies after Mannar Vagaiyara

Free Traffic Exchange