தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டி-20 போட்டியில் இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதில் இந்திய அணியில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் பவுலிங் ஆர்டரில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது.
இந்தியாவிற்கு எதிரான முதல் டி-20ல் தென்னாப்பிரிக்கா டாஸ் வென்றது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க பவுலிங் தேர்வு செய்துள்ளது.
3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 2-1 என இழந்தது. 6 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை 5-1 என இந்தியா கைப்பற்றியது. இந்த நிலையில் தற்போது 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடர் இன்று தொடங்கி இருக்கிறது.
india vs south africa 1st t20. india won by 28 runs