கருணாநிதியை சந்தித்த பிறகு கமல் கொடுத்த அதிரடி பேட்டி-வீடியோ

2018-02-19 2

தாம் யாரையும் அசைக்கவோ கலைக்கவோ வரவில்லை; மக்கள் சேவைக்காக வந்திருக்கிறேன் என கமல்ஹாசன் கூறியிருப்பது திராவிட அரசியலை அகற்ற வேண்டும் என்கிற ரஜினிகாந்த் மற்றும் பாஜக வகையறாக்களுக்கான பதிலடியாக பார்க்கப்படுகிறது. கழகங்கள் இல்லாத தமிழகம் என்பது பாஜகவின் முழக்கம். அதேநேரத்தில் திராவிட அரசுகள் தமிழகத்தில் செயல்படுத்திய அத்தனை நலத்திட்டங்களையும் ஈயடிச்சான் காப்பியாக மத்திய பட்ஜெட்டில் இடம்பெற வைத்திருக்கிறது பாஜக.


Actor Kamal Haasan said that he supported the Dravidian ideology.