தமிழகத்திற்கு அநீதி-அப்துல்கலாம் உதவியாளராக இருந்த பொன்ராஜ் கருத்து- வீடியோ

2018-02-17 529

தமிழகத்திற்கு அநீதி-அப்துல்கலாம் உதவியாளராக இருந்த பொன்ராஜ் கருத்து
நிலத்தடி நீரைக் காரணம் காட்டிய உச்ச நீதிமன்றம், தமிழகத்தின் உரிமையான நீரை கர்நாடகாவில் ஒரு வருடத்துக்கு தேக்கி வைப்பதால் கூடும் நிலத்தடி நீரைக் கணக்கீடு செய்துள்ளதா. அப்படி கணக்கீடு செய்யவில்லை என்றால் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய 177.25 டி.எம்.சி நீரை ஒரு நாள்கூட கூடுதலாக வைத்திருந்தால் அது தமிழகத்துக்கு இழைக்கப்படும் அநீதி அல்லவா.

ponraj abdul kalam thought about cauvery