இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி ஒருநாள் அரங்கில் எத்தனை சதம் அடிப்பார் என முன்னாள் அதிரடி மன்னன் சேவக் கணித்துள்ளார்.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி 6 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றது. ஐந்து போட்டிகள் முடிவில் இந்திய அணி 4-1 என ஏற்கனவே ஒருநாள் தொடரை கைப்பற்றி 25 ஆண்டு கால கனவை நினைவாக்கி வரலாறு படைத்தது.
virat kohli will score 62 odi centuries predicts virender sehwag