என்எல்சியில் இறந்த தொழிலாளியின் வாரிசுக்கு நிரந்தர வேலை கேட்டு போராட்டம்- வீடியோ
2018-02-17
90
நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் உயிரிழந்த ஒப்பந்தத் தொழிலாளரின் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் கோரி, அவரது உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டுள்ளனர்.
nlc protest , worker relatives protest neyveli