காவிரி வழக்கில் தமிழகத்துக்கு ஆதரவாக ரஜினி கருத்து தெரிவித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது உருவபொம்மையை கன்னட அமைப்பினர் எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவிரி வழக்கில் நேற்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில் தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
Rajinikanth tweets and says that he disappoints over SC Verdict on Cauvery in the Tamilnadu side. On condeming this, Kannada organisers burnt his effigy.