பாலாவின் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள நாச்சியார் படத்தில் நடிகை ஜோதிகா கோவில்கள் குறித்து சர்ச்சையான வசனத்தை பேசியுள்ளதாக இந்து மக்கள் கட்சி போர்க்கொடி தூக்கியுள்ளது. நடிகை ஜோதிகா, இயக்குனர் பாலா மீது வழக்கு பதிய வேண்டும் என்று இந்து மக்கள் கட்சியினர் சென்னை மாநகர காவல்துறை ஆணையரகத்தில் புகார் மனு அளித்துள்ளனர். பாலாவின் இயக்கத்தில் உருவான நாச்சியார் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தின் டீசர் வெளியிட்ட போதே சர்ச்சையில் சிக்கியது.
Hindu Makkal Katchi filed a complaint with chennai police comissioner seeking action against actress Jothika and Director Bala for the dialogue which discriminates hindu temples and urges to edit the dialogue or to ban the movie.