கர்நாடக ஆடுவதற்கு மத்திய அரசு தான் காரணம்- வீடியோ

2018-02-16 76

கர்நாடக அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் அமல் படுத்தாமல் இருப்பதற்கு மத்திய அரசு தான் காரணம் என்று சி பி ஐ மாநில செயலால் முத்தரசன் குற்றம்சாடியுள்ளார்

விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் காவிரி நதிநீர் பங்கீடு தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது. என்றும் 264 டி எம் சி தண்ணீர் வேண்டுமென கோரிக்கை வைத்தபோது 192 டி எம் சி அளிக்க தீர்ப்பு வழங்கியது. இத்தீர்ப்பை மத்திய அரசு 6 ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு அரசிதழில் வெளியிடப்பட்டது இந்நிலையில் உச்ச நீதிமன்றம் 177.25 டி எம் சி தண்ணீர் வழங்க உத்தரவிட்டுள்ளது. நடுவர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை விட 14. 75 டி எம் சி தண்ணீர் குறைவாக வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்றும் கூடுதலாக வழங்க கோரிக்கை வைத்த நிலையில் குறைத்து வழங்கியது ஏமாற்றம் அளிக்கிறது. என்று தெரிவித்தார்

மேலும் கர்நாடக அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் அமல் படுத்தாமல் இருப்பதற்கு மத்திய அரசு தான் காரணம் என்று சி பி ஐ மாநில செயலால் முத்தரசன் குற்றம்சாடியுள்ளார்

Videos similaires