மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே மாணவி மீது இளைஞர் கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளார். அச்சம்பட்டி அரசுப் பள்ளியில் இருந்து வெளியே வந்த 9ம் வகுப்பு மாணவி மீது பாலமுருகன் என்ற இளைஞர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த அச்சம்பட்டி அரசுப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வரும் மாணவி மீது இளைஞர் ஒருவர் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளார். அச்சம்பட்டி அரசுப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வரும் மாணவி வழக்கம் போல பள்ளி முடிந்து வெளியே வந்துள்ளார்.