ஊதிய உயர்வு வழங்கக் கோரி தமிழகம் முழுவதும் மின்வாரிய தொழிலாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தைத் தொடங்கியுள்ளனர். இதனால் தமிழகம் முழுவதும் மின்விநியோகம் பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது.
All Unions TNEB Employees strike began today to demand salary hike.