காவிரி தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது.. கமல் கருத்து!- வீடியோ

2018-02-16 2,108

காவிரி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றமளிப்பதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். காவிரி வழக்கில் இன்று இறுதி தீர்ப்பு வழங்கிய சுப்ரீம் கோர்ட் தமிழகத்துக்கான நீரை 177.25 டிஎம்சியாக குறைத்து உத்தரவிட்டுள்ளது. பெங்களூரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய தமிழகத்துக்கான நீரில் கையை வைத்துள்ளது சுப்ரீம்கோர்ட்.


Actor Kamal Hassan said that the verdict of the Supreme Court is disappointing in the Cauvery case. He also says we need to think about how the Tamil Nadu government should get the water available and how to use it.

Videos similaires