தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி போர்ட் செஞ்சுரியன் மைதானத்தில் நடக்கிறது. இதில் பல முக்கியமான விஷயங்கள் நடக்க இருக்கிறது.
இதுவரை தென்னாப்பிரிக்க பிட்சில் எந்த அணியும் செய்யாத சாதனையை இந்திய அணி இன்று செய்ய வாய்ப்பு இருக்கிறது. அதேபோல் கோஹ்லி இந்த போட்டியில் இரண்டு சாதனைகள் படைக்க இருக்கிறார்.
கோஹ்லி இதுவரை கேப்டனாக ஒரு ஒருநாள் தொடரை கூட இழந்தது இல்லை. ஏற்கனவே அவர் இந்த ஒருநாள் தொடரை கைப்பற்றிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
india vs south africa 6th odi. india waiting for create record in thos match