கடைசி ஒருநாள் போட்டி...வெற்றியோடு முடிக்க இந்தியா திட்டம்- வீடியோ

2018-02-16 2,643

தென்னாப்பிரிக்காவிற்கு இந்திய அணி கிரிக்கெட் தொடர் விளையாடச் சென்று இருக்கிறது. ஒருநாள் தொடரை மிகவும் எளிதாக வென்று இருக்கிறது. டெஸ்ட் தொடரில் மட்டுமே இந்திய அணி மோசமாக விளையாடியது. 2-1 என டெஸ்ட் தொடரை இந்தியா இழந்தது.

ஆனால் ஒருநாள் தொடரில் இந்தியா, தென்னாப்பிரிக்காவிற்கு கொஞ்சம் கூட இடம் கொடுக்கவில்லை.

ஒரு போட்டி மட்டுமே மழை காரணமாக இந்தியாவிற்கு சாதகம் இல்லாமல் போனது. தற்போது கடைசி ஒருநாள் போட்டி போர்ட் செஞ்சுரியன் மைதானத்தில் நடக்கிறது.

india vs south africa last odi held on today. india planing to win this match

Videos similaires