இந்த மாதிரி விளம்பர பலகைகளை பார்த்திருக்கின்றீர்களா..??- வீடியோ

2018-02-16 11


விளம்பரம்ங்கிறது ரொம்ப அழகானது. ஆனா, இன்னைக்கி இயங்கிட்டு இருக்குற விளம்பர உலகத்துல அழகை காட்டிலும் வக்கிரமும், கவர்ச்சியும் தான் இருக்கு. பர்ஃபியூம்ல இருந்து உள்ளாடை விளம்பரம் வரைக்கும் எல்லா விளம்பரத்துலையும் கவர்ச்சி. 15 வயசு பையனோட அம்மா அழகா வடிவா தான் இருக்கனுமா? குழந்தை பெற்ற பிறகு உடல் எடை கூடாமல் இருப்பது அதிசயமாக தான் பார்க்க வேண்டுமா? அல்ல உடல் எடை கூடினால் அசிங்கமா என்ன? மாநிறமாக இருந்தால் அவன் / அவள் தைரியம் இல்லாமல் போய்விடுவார்கள் என்று கூறுவது எல்லாம் எவ்வளவு பெரிய அபத்தம். ஒருபக்கம் இப்படி சீரியசாக நாம் பார்க்க வேண்டிய விளம்பர தவறுகள் இருக்கும் போது. விளம்பர பதாகைகளில் சிறுசிறு எழுத்து பிழைகள் மூலமாக அபத்தமான அர்த்தங்கள் உண்டாக்கிய நிகழ்வுகளும் ஆங்காங்கே காணப்படுகிறது. அப்படியான பிழையான விளம்பர பதாகைகள்...

Funny Name Boards and Slogans Around The World!

Videos similaires