காவிரி தீர்ப்பு பற்றி வாய் திறக்காத ரஜினி என்ன செய்தார் தெரியுமா?- வீடியோ

2018-02-16 1

ஒற்றுமை, ஒழுக்கம்,கட்டுப்பாடுடன் இருந்தால் போதும் மற்றதை ஆண்டவன் பார்த்துக் கொள்வான். நமக்குள் எப்போது சண்டை வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர், அதற்கு இடம் கொடுக்க வேண்டாம் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் இன்று போயஸ்கார்டனில் இருந்தபடியே காணொலி காட்சி மூலம் ரசிகர்களிடம் பேசினார். ரஜினி காணொலியில் பேசியது ராகவேந்திரா திருமண மண்டபம் உள்பட ரஜினி மக்கள் மன்றத்தினருக்கு தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பட்டது.


Actor Rajinikanth advised to makkal mandram fans through video conference that all should be united because others were waiting for the take when we will fight.

Videos similaires