காவிரி தீர்ப்பில் தமிழகத்திற்கு வந்த ஒரே நல்ல செய்தி- வீடியோ

2018-02-16 1

காவிரி நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பான இறுதித் தீர்ப்பில் தமிழகத்திற்கு வழங்கும் நீரின் அளவு 14 டிஎம்சி அளவிற்கு குறைக்கப்பட்டுள்ளதால் 1 லட்சம் ஏக்கர் விவசாயம் பாதிக்கும என்று காவிரி டெல்டா விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

காவிரி நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பான இறுதித்தீர்ப்பு உச்சநீதிமன்றத்தில் வழங்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கு அளித்து வந்த 192 டிஎம்சி நீரின் அளவு 177.25 டிஎம்சியாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

Cauvery Delta farmers worried of water sharing reduced 14 tmc water decreased nearly 1 lakh acres of farm land will affect in tamilnadu

Videos similaires