காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில் உச்சநீதிமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்குகிறது. இதையடுத்து தமிழகம், கர்நாடகாவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நூற்றாண்டுகளாக நீடிக்கிறது காவிரி நதிநீர் பிரச்சனை. இதற்காக அமைக்கப்பட்ட நடுவர் மன்றம் 2007-ம் ஆண்டு இறுதித் தீர்ப்பை வழங்கியது. இதில் 192 டி.எம்.சி.நீரை தமிழகத்துக்கு கர்நாடகா திறந்துவிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
The Supreme Court will pronounce the verdict today on appeals against the award of Cauvery Waters Tribunal in 2007 by Tamilnadu, Karnataka and Kerala.